கொள்ளையடிக்க வந்துட்டு தலை தெறிக்க ஓடிய திருடன் : வீடியோ பாருங்க

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (13:29 IST)
கொள்ளையடிக்க வந்த ஒரு திருடன் துப்பாக்கியை தவற விட்டு விட்டு தலைதெறிக்க ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

 
துப்பாக்கியை காட்டி வங்கி மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் திருடர்கள் கொள்ளையடிப்பது வெளிநாடுகளில் அடிக்கடி நடக்கும் சம்பவம். 
 
இந்நிலையில், கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஒரு நிறுவனத்தில் நுழையும் திருடன், அங்கிருக்கும் ஒரு பெண்ணிடம் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து மிரட்ட முயல்கிறான். ஆனால், கையிலிருந்த துப்பாக்கி கைதவறி கீழே விழுந்து விடுகிறது. அவன் துப்பாக்கியை எடுப்பதற்குள் அந்த பெண் துப்பாக்கியை எடுத்துவிட, திருடன் விட்டானே ஒரு ஓட்டம். பேண்ட் கழண்டு விழுவதை கூட பொருட்படுத்தாமல் அவன் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்

உண்மையில் நடந்தது என்ன? - வனிதா விஜயகுமார் விளக்கம்

சாமி 2: திரைவிமர்சனம்

சிங்கமும் சாமியும் ஒரே படத்திலா?

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் செயல்களை ட்விட்டரில் விமர்சித்த காயத்ரி ரகுராம்

தொடர்புடைய செய்திகள்

உண்மையில் நடந்தது என்ன? - வனிதா விஜயகுமார் விளக்கம்

இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா

அனுமதியின்றி உள்ளே வர வேண்டாம்: மிரள வைக்கும் தாத்தாவின் வீடு

இறால்களை கொல்லும் முன்பு கஞ்சா மூலம் போதையூட்டும் அமெரிக்க உணவகம்

நானும் பாதிக்கப்பட்டேன் : அம்ருதாவுக்கு ஆறுதல் கூறிய கௌசல்யா

அடுத்த கட்டுரையில்