மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்- நவீன் டிவிட்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (12:28 IST)
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சென்ட்ராயன் வெளியேறி உள்ளார்.

 
இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஜனனி ஐயர், மும்தாஜ், சென்றாயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.இவர்களில் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று  பலரும் நினைத்தனர், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.
 
இந்நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இயக்குநர் நவீன். 'வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். 

நவீன் இயக்கிய மூடர் கூடம் படத்தில் நவினுடன் சேர்ந்து செண்ட்ராயனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்! - சின்மயி உருக்கம்

படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா! - தேம்பி தேம்பி அழும் ஓவியா ஆர்மிஸ்

சீக்கிரம் கழுத்தில் தாலியை கட்டு - விக்னேஷுக்கு கோரிக்கை வைத்த நயன் ரசிகர்கள்

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்: கரூரில் பரபரப்பு

ராதாரவி மீது புகார் சொல்லும் சின்மயி...

தொடர்புடைய செய்திகள்

எஸ்எஸ் தமனின் 25 வருட சினிமா பயணம் நிறைவு ! ரசிகர்கள் வாழ்த்து

மரணத்திலிருந்து மீண்டு வந்த இளம் நடிகை..! கடவுளுக்கு நன்றி கூறிய ரசிகர்கள்

கஜா புயல்: நடிகர் விக்ரம் ரூ,25லட்சம் நிதியுதவி

தொப்புளை காட்டச் சொன்னார்கள்: பிரபல நடிகை பரபரப்பு பேட்டி

விஷாலுக்கு எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விலகிய ஆர்.கே.சுரேஷ்

அடுத்த கட்டுரையில்