Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார்-விசுவாசம் ஒரே நாளில் வெளியாகிறது!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (14:49 IST)
தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்நிலையில் இரு பெரும் நடிகர்களின் படங்களின் முன்னோட்டங்கள் ஒரே நாளில் வெளியாகக் கூடும், என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்பாகவே தல அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments