Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலந்தாலோசிக்க மறுக்கும் விராட் கோஹ்லி; தொடர்ந்து வீணாகும் ரிவ்யூக்கள்

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (15:16 IST)
விராட் ஹோக்லி ரிவ்யூ கேட்கும் முன் மற்ற வீரர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

 
5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணீயின் கேப்டன் விராட் கோஹ்லி கேட்ட இரண்டும் ரிவ்யூக்களும் அவுட் இல்லாமல் போனது.
 
விராட் கோஹ்லி தோனி இல்லாதபோது கேட்கும் ரிவ்யூ பெரும்பாலும் தவறாகவே இருந்துள்ளது. ஒருநாள் போட்டியில் தோனி உடன் இருக்கும்போது மட்டும்தான் இந்திய அணி ரிவ்யூ சரியாக இருக்கும்.
 
தோனி ரிவ்யூ கேட்பதில் கில்லாடி. முக்கியமான பேட்ஸ்மேன் மீது பந்து எங்கே படுகிறது என்பது விக்கெட் கீப்பருக்குதாம் தெளிவாக தெரியும். அதனால் தோனியின் ரிவ்யூ எப்போதும் சரியாக இருக்கும்.
 
இதனால் கோஹ்லிக்கு இந்த விஷயத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

ஸ்பின்னர்களுக்கு எதிராக தோனி தடுமாறுகிறார்… காரணம் இதுதான் –முன்னாள் வீரரின் கருத்து!

“உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது என் கையில் இல்லை”- நடராஜன் கருத்து!

கனத்த இதயத்துடன் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுகிறேன்: பத்திரனா அதிர்ச்சி அறிவிப்பு..!

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments