Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் மகனுக்கு ஜோடியாக போகும் ஹிரோயின் யார் தெரியுமா?

விக்ரம் மகனுக்கு ஜோடியாக போகும் ஹிரோயின் யார் தெரியுமா?
, புதன், 4 ஜூலை 2018 (19:01 IST)
பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் ரீமேக் படமான 'வர்மா' ப்படத்தில் சீயான் விக்ரம் மகன் துருவுக்கு ஜோடியாக பெங்காலி நடிகை மேகா நடிக்கவுள்ளார்.
 
தெலுங்கில் வெளியான ஆர்ஜுன் ரெட்டி படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இதனை தொடர்ந்து அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் ரிமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் விகரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க பாலா இயக்குகிறார். காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
webdunia
 
இந்த நிலையில் இப்படத்தில் துருவுக்கு ஜோடியாக சுப்புலெட்சுமி, ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் பெங்காலி நடிகை மேகா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம் சரணுக்காக அதிரடி முடிவெடுத்த ரகுல்!