Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரைப்பட கல்லூரி தொடங்கினார் பிரபல இயக்குனர்!

திரைப்பட கல்லூரி தொடங்கினார் பிரபல இயக்குனர்!
, திங்கள், 28 மே 2018 (15:47 IST)
ஐதராபாத்தில் திரைப்பட கல்லூரி தொடங்கியுள்ளார் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா.
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிளும் பிரபலமான இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் டுவிட்டரில் எப்போதுமே சர்சையான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர்.
 
இவர் தற்போது நியூயார்க்கில் வசிக்கும் ஸ்வேதா ரெட்டியுடன் இணைந்து ஐதராபாத்தில் ஆர்ஜிவி அன் ஸ்குல் என்ற பெயரில் திரைப்பட கல்லூரி ஒன்று தொடங்கியுள்ளார். இந்த கல்லூரியின் பாடத்திட்டங்கள் மற்ற கல்லூரி பாடத்திட்டங்களில் இருந்து வேறுபடும் என தெரிவித்துள்ளார்.
webdunia
 
இந்த திரைப்பட பயிற்சி பட்டறையில் உள்ள வகுப்புகள்: நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் எடிட்டிங் ஆகியவை கற்றுத் தரபடுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலா படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு