Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிக வெப்பம்: பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்!- பிரேசில் அரசு

அதிக வெப்பம்:  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்!- பிரேசில் அரசு

Sinoj

, செவ்வாய், 19 மார்ச் 2024 (14:33 IST)
பிரேசில் நாட்டில் வெல்ல அலை அதிகமாக இருப்பதால்  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
பிரேசில் நாட்டில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று அதிகபட்சமாக 62.3 டிகிரி  செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
 
இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவு வெப்பம் ஆகும்.  வரும் தினங்களிலும் இதேபோல் வெப்ப நிலை நிலவும்  என்பதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இதனால் வெப்பத்தை தணிக்க வேண்டி, ஐபனிமா மற்றும் கோபகபனா கடற்கரைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்மார்ட்ஃபோன் வாங்கினால் Realme Buds T300 இலவசம்! அசத்தல் ஆஃபருடன் வெளியான Narzo 70 Pro 5G!