Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட் சூட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த தமன்னா!

கோட் சூட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த தமன்னா!
, வியாழன், 8 ஜூன் 2023 (12:57 IST)
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

இந்நிலையில்தான் அவர் நடித்த நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் அவருக்கு கம்பேக்காக அமைந்தது. அதையடுத்து அவர் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். ரஜினியோடு ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் பார்ட் 2 வில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் இப்போது அவர் வெளியிட்டிருக்கும் ஸ்டைலான போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்விம்மிங் பூல் அருகே ஜில்லினு ஒரு போட்டோஷூட்… யாஷிகாவின் லேட்டஸ்ட் ஆல்பம்!