Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளியானது தோனியின் முதல் பட டீசர்… எப்படி இருக்கு?

வெளியானது தோனியின் முதல் பட டீசர்… எப்படி இருக்கு?
, வியாழன், 8 ஜூன் 2023 (07:33 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் படமாக தமிழ்ப் படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் இப்போது படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

கலகலப்பான ஒரு காதல் படமாக இருக்கும் என்பதை இந்த டீசர் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் 68 படத்துக்கு ஹீரோயின் இவரா? வெங்கட் பிரபுவின் சாய்ஸில் பழைய நடிகை!