Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகிபாபுவை வைத்து படம் இயக்கும் ஹெச்.வினோத்?

யோகிபாபுவை வைத்து படம் இயக்கும் ஹெச்.வினோத்?

Sinoj

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (16:06 IST)
ஹெச். வினோத்   நகைச்சுவை கலந்த அரசியல் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஹெச்.வினோத். இவர், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, ,  நேர்கொண்ட பார்வை, வலியை, துணிவு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து, கமல்ஹாசனின் 233 வது  படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

கமல், கல்கி, மணிரத்னத்துடன் இணைந்து தக்லைஃப் ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால், கமல் 233 படம் தாமதமாகி வருகிறது.

அதேபோல் தீரன் அதிகாரம் படத்தின் இரண்டாம் பாகமும் தாமதமாகி வருவதால் ஹெச். வினோத் புதிய முடிவெடுத்துள்ளார்.

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவை வைத்து, ஒரு  நகைச்சுவை கலந்த அரசியல் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜொலிக்கும் உடையில் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!