Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் யேசுதாஸுக்காக பாடிய தனுஷ்

விஜய் யேசுதாஸுக்காக பாடிய தனுஷ்
, வெள்ளி, 24 நவம்பர் 2017 (10:29 IST)
விஜய் யேசுதாஸ் நடித்துள்ள படத்தில், பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் தனுஷ்.
பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘படைவீரன்’. மணிரத்னத்தின் உதவியாளர் தனா, இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில், ‘லோக்கல் சரக்கா பாரீன் சரக்கா’ என்ற பாடலைப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடலை ப்ரியன் எழுதியுள்ளார்.
 
இந்தப் பாடல், சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதன் இறுதிநாளில் படப்பிடிப்புக்கு வந்த தனுஷ், பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப்  பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். டிசம்பர் மாதம் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குநரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அறைவாங்கிய ஹீரோயின்