Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயதானவர்கள் அன்னாசி பழம் சாப்பிடுவது நல்லதா?

Skin Care - Pineapple
, புதன், 28 ஜூன் 2023 (08:11 IST)
அன்னாசி பழம் பல உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்டிருப்பதை போல உடல்நலத்தை பாதிக்கும் சில காரணிகளும் உள்ளன. அவற்றை குறித்து தெரிந்து கொள்வோம்.


 
  • அன்னாசியில் உள்ள ப்ரோமலைன் மூட்டு தேய்மான பிரச்சினையை குணப்படுத்துகிறது.
  • அன்னாசியில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்க உதவுகின்றன.
  • அன்னாசியில் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
  • ஆண்டி பயாடிக்ஸ் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் அன்னாசி பழம் தவிர்ப்பது நல்லது.
  • அன்னாசி பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படலாம்.
  • அன்னாசி பழம் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமை, அழற்சியை ஏற்படுத்தலாம்.
  • அன்னாசி பழம் அதிகமாக சாப்பிட்டால் பல் சிதைவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேசி கொண்டே சாப்பிட்டால் தொண்டையில் உணவு சிக்குமா? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?