Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா?

Banana
, வியாழன், 22 ஜூன் 2023 (09:15 IST)
பல்வேறு விட்டமின்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்ட பழங்களில் ஒன்று வாழைப்பழம். பல சத்துக்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில வகை வாழைப்பழங்களை நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

  • வாழைப்பழத்தில் விட்டமின் சி, பி6, நார்ச்சத்து, பொட்டாசியம், குளுக்கோஸ் ஆகியவை நிறைந்துள்ளது.
  • வாழைப்பழம் ஆரோக்கியமான உணவுதான் என்றாலும் சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடியது.
  • வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
  • கிளைசிமிக்ஸ் இண்டெக்ஸ் குறைவாக உள்ள பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
  • நார்ச்சத்து அதிகமாக உள்ள பச்சை வாழை, செவ்வாழை, நேந்திரம் பழங்களை சாப்பிடலாம்.
  • சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் பூவம்பழம், ரஸ்தாளி உள்ளிட்ட குளுக்கோஸ் அதிகமுள்ள பழங்களை தவிர்ப்பது நல்லது.
  • வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த கொதிப்பை குறைப்பதால் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூலிகை டீயில் சர்க்கரை சேர்க்கலாமா?