Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் அசுத்தங்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள்!

உடல் அசுத்தங்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள்!
, புதன், 20 செப்டம்பர் 2023 (09:18 IST)
உடல் உள்பகுதிகளில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது உடல் ஆரோக்கியமாக இருக்க அவசியமானது. உடல் நச்சுக்களை வெளியேற்றும் ஆயுர்வேத பொருட்கள் குறித்து காண்போம்.


  • நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்த கலவையான திரிபலா சூரணம் நச்சுகளை வெளியேற்றும் சிறந்த மருந்து.
  • திப்பிலியை பொடியாக செய்து தேநீரில் கலந்து குடிப்பதால் ரத்தம் சுத்தம் அடையும்.
  • இயற்கையாக கிடைக்கும் தேனில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் உள்ளது. இது பாக்டீரியாவுக்கு எதிரான செயல்திறன் கொண்டது.
  • முருங்கை கீரை பவுடரை சூப் செய்தோ, உணவில் கலந்தோ சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்
  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட மஞ்சளை உணவில் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் சுத்தமடையும்.
  • ஆயுர்வேத பொருளான அஸ்வகந்தா ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் செரிமான சக்தியை அதிகரிக்கும்.
  • தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து வாய் சுத்தமாகும்.
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதவிடாய் காலங்களில் உதிரப்போக்கை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும்?