விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ - கலக்கல் டீசர் வீடியோ

சனி, 6 ஜனவரி 2018 (16:17 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ஜுங்கா படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

 
நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கோகுல் இயக்கிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில், கோகுலின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் தற்போது  ‘ஜுங்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING