வேலைக்காரன் அப்டேட்: வெளியானது டீஸர்!!

திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (18:16 IST)
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. 


 
 
மேலும், இந்த படத்தில் பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 24 ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
இரண்டு நாட்களுக்கு முன்னர் படத்தின் டீஸர் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தது போல இன்று டீஸர் வெளியாகியுள்ளது. படம் ஆயுத பூஜை அன்று வெளியாகும் என எதிர்ப்பார்கப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் பயமாக இருக்கிறது.. நான் இங்கே இருக்கமாட்டேன் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு