அண்ணாதுரை - கலக்கல் டிரெய்லர் வீடியோ

புதன், 11 அக்டோபர் 2017 (19:35 IST)
இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படமான ‘அண்ணாதுரை’ படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.


 

 
பிச்சைக்காரன் வெற்றி படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடித்த எமன், சைத்தான் ஆகிய இரண்டு படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன. அதன் பின் புதிய இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில் தற்போது ‘அண்ணாதுரை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் சில்க்கின் மகத்துவத்தை விளக்கும் வித்யா பாலன்