Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷாலின் வருங்கால மனைவி அனிஷா யார் தெரியுமா?

விஷாலின் வருங்கால மனைவி அனிஷா யார் தெரியுமா?
, புதன், 16 ஜனவரி 2019 (12:33 IST)
விஷாலின் வருங்கால மனைவி குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஷாலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த தொழிலபதிபர் ஒருவரின் மகளான அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த செய்திகள் கசிந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை காக்க விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்
 
இந்நிலையில் தற்பொழுது விஷால் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
webdunia
விஷால் திருமணம் செய்யவிருக்கும் அனிஷா அமெரிக்காவில் படித்துள்ளார். இவர் அர்ஜுன் ரெட்டியில் ஹீரோவிற்கு தோழியாக நடித்துள்ளார். மேலும் பெல்லி சூப்புலு படத்திலும் நடித்துள்ளார். இவர்களின் திருமணம் மார்ச் மாதத்தில் நடக்க உள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கு பல திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்மையான தல ரசிகனாலதான் இப்படியெல்லாம் பண்ணமுடியும் ..! மீண்டும் நிரூபித்த சிம்பு..!