Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாதி எரிந்த முகத்துடன் விஜய்... வெறித்தனமான சண்டைக் காட்சிகள் - லியோ அப்டேட்!

பாதி எரிந்த முகத்துடன் விஜய்... வெறித்தனமான சண்டைக் காட்சிகள்  - லியோ அப்டேட்!
, செவ்வாய், 9 மே 2023 (17:36 IST)
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். 
 
இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் இன்று முதல் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடித்து வருகிறாராம். இதில் விஜய் மற்றும் அர்ஜுனுக்கு இடையில் வெறித்தனமான சண்டைக்காட்சி நடந்துள்ளது. அதில் நடிகர் விஜய் பாதி எறிந்த முகத்துடன் இருப்பதாக சமீபத்திய தகவல் கசிந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் முதற்கட்ட world tour நிறைவடைந்தது... மேனேஜர் கொடுத்த சூப்பர் அப்டேட்!