Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் பறந்த தளபதி 67 டீம்... விமானத்தில் விஜய் எடுத்த செல்பி!

காஷ்மீர் பறந்த  தளபதி 67 டீம்... விமானத்தில் விஜய் எடுத்த செல்பி!
, வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (14:27 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67 இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா கில்லி படத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து நடிக்கிறார். 
 
இவர்களுடன் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்நிலையில் படப்பிடிப்பிற்காக இந்த படக்குழு காஷ்மீர் சென்றுள்ளனர். 
 
அப்போது விமனத்தில் படக்குழுவினருடன் வீடியோ செல்பி எடுத்த விஜய்யின் லேட்டஸ்ட் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதன் முதல் வரிசையில் விஜய் திரிஷா ஜோடியாக அமர்ந்திருப்பது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் படம் Loading - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விஜய்!