Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேட்ட படத்தின் ஷூட்டிங் முடிந்தது : சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு

பேட்ட படத்தின் ஷூட்டிங் முடிந்தது : சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு
, வெள்ளி, 19 அக்டோபர் 2018 (19:11 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த பேட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும்,அதனால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும்  படக்குழுவுனருக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினி தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 15 நாட்களுகு முன்பே படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் அதற்காக பேட்ட பட தயாரிப்பு நிறுவனமான  சன் பிக்சர்ஸ்க்கும் தன் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ,அதேசமயம் படக்குழுவினர் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க: 'சர்கார்' டீசர் விமர்சனம்