Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஷ்பு என் வாழ்க்கையில் வரலன்னா நான் அந்த நடிகையுடன்.... வெட்கத்தை விட்டு கூறிய சுந்தர்.சி!

குஷ்பு என் வாழ்க்கையில் வரலன்னா நான் அந்த நடிகையுடன்.... வெட்கத்தை விட்டு கூறிய சுந்தர்.சி!
, புதன், 19 ஏப்ரல் 2023 (13:51 IST)
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 
 
இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் குதித்தார். 
 
இந்நிலையில் தற்போது குஷ்புவின் கணவர் சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றில், எனக்கு நடிகை சௌந்தர்யாவை மிகவும் பிடிக்கும் அவர் தங்கமான குணம் கொண்ட பெண். என் வாழ்க்கையில் குஷ்பு மட்டும் வரவில்லை என்றால், நான் சௌந்தர்யாவிடம் என் காதலை சொல்லி திருமணம் செய்திருப்பேன் என கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’புஷ்பா’ தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை: தெலுங்கு திரையுலகில் பரபரப்பு..!