Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல்லாத பட வாய்ப்புகள்: பிரபல நடிகையின் அடுத்த முடிவு...

இல்லாத பட வாய்ப்புகள்: பிரபல நடிகையின் அடுத்த முடிவு...
, வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (20:06 IST)
நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கு படங்கல் மீது குறிவைத்துள்ளார். இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமானார். 
 
அதற்கு முன்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தார். தமிழில் அறிமுகமான முதல் படமே ஸ்ரீதிவ்யாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து பல படங்களில் நடித்தார். 
 
இந்நிலையில், கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. அதன் பிறகு தமிழ் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம். தெலுங்கு முன்னணி இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலகலப்பு 2 - திரை விமர்சனம்