Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குக்கூ நாயகியாக இவர்! கவர்ச்சியில் படங்கள்

குக்கூ நாயகியாக இவர்! கவர்ச்சியில் படங்கள்
, வியாழன், 22 நவம்பர் 2018 (12:47 IST)
ராஜுமுருகன் இயக்கிய குக்கூ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மாளவிகா நாயர். சமீபத்தில் அவர் தெலுங்கில் அ
றிமுகமான டாக்ஸிவாலா படம் சூப்பராக ஓடிவருகிறது. 
 
இதுவரை கவர்ச்சியான வேடங்களிலும் நடிப்பதை அவர் விரும்பவில்லை. அதனால் அவருக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிப்பில் திறமையான நடிகை என பெயர் எடுத்தவர், கவர்ச்சி கோதாவில் குதித்தால் தான், இங்கு வாய்ப்புகள் குவியும் என்பதை தாமதாக உணர்ந்துள்ளார். 

இதனால் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர் இப்போது கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டியுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்ல கேளுங்கய்யா,... நமீதாவின் இந்த நியாயமான கேள்வி!