Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தி ஜோடியாக சயிஷா, அனுபமா பரமேஸ்வரன், பிரியா பவானிசங்கர்

கார்த்தி ஜோடியாக சயிஷா, அனுபமா பரமேஸ்வரன், பிரியா பவானிசங்கர்
, செவ்வாய், 7 நவம்பர் 2017 (19:13 IST)
கார்த்தி நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.


 


‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில், ‘வனமகன்’ சயிஷா, ‘மேயாத மான்’ பிரியா பவானிசங்கர், ‘கொடி’ அனுபமா பரமேஸ்வரன் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘விவேகம்’ வேண்டாம்... ‘வீரம்’தான் வேண்டும்!