Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!
, செவ்வாய், 21 நவம்பர் 2023 (14:37 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, சினிமாவுக்கு வெளியேயும் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு வரசொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை… தேனாண்டாள் முரளி பதில்!