Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெட் ஹாட்.... பிகினி உடையில் சூடேத்தும் ராய் லட்சுமி!

ரெட் ஹாட்.... பிகினி உடையில் சூடேத்தும் ராய் லட்சுமி!
, செவ்வாய், 7 மார்ச் 2023 (08:24 IST)
ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
 
பிரபல நடிகையான ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார். 
 
'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். 
 
தொடர்ந்து அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  பின்னர் திடீரென புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
 
இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது பிகினி உடையில் ஹாட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“அத என்கிட்ட கேக்காதீங்க… விஜய்கிட்டயே கேளுங்க” –எஸ் ஏ சி கடுப்பு