Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிரோவாக களமிறங்கும் பிரபல நடிகையின் தம்பி!

ஹிரோவாக களமிறங்கும் பிரபல நடிகையின் தம்பி!
, புதன், 18 ஏப்ரல் 2018 (16:58 IST)
நடிகை நஸ்ரியாவின் தம்பி நவீன் நாசீம் ஹிரோவாக மலையாள படத்தில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
நேரம், ராஜா ராணி, நையாண்டி ஆகிய படங்களில் நடித்தவர் நஸ்ரியா. சில படங்களில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
 
திரையுலகில் தோன்றி முன்னணி நடிகையாகும் முன்னரே மலையாள நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார். 
webdunia

 
 
இந்நிலையில், நஸ்ரியாவின் தம்பி நவீன் நாசீம் மலையாள இயக்குனர் ஜான்பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஹிரோவாக அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஆம் பாகத்தில் நடிக்க முடியாது: சமந்தா...