Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரம்பிச்சுட்டாங்க என் மனைவி .! இனிமேல் உங்களுக்கு பஃன் தான்.! ட்வீட் செய்த தனுஷ்.!

ஆரம்பிச்சுட்டாங்க என் மனைவி .! இனிமேல் உங்களுக்கு  பஃன்  தான்.! ட்வீட் செய்த தனுஷ்.!
, திங்கள், 25 பிப்ரவரி 2019 (11:54 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். குழந்தைகள் முதல் பெரியோர்வரை எல்லோருக்கும் பிடித்தவரான தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் , ஹாலிவுட்  என ஆல் ரவுண்ட் அடித்துவிட்டார். நடிப்பையும் தாண்டி ஹாலிவுட் பாடகராகவும், கவிஞராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் தனுஷ். 


 
கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் மகள்  ஐஸ்வர்யாவை   திருமணம் செய்துகொண்டார் . பிறகு  இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். 
 
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் அண்மையில் புதிதாக இன்ஸ்டகிராம் கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார் . அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ்,  என் மனைவி இன்ஸ்டாகிராமில் வந்துட்டாங்க இனிமேல்  உங்களுக்கு பஃன்  தான் என்று ட்வீட் செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஆஸ்கர் விருதுப் படத்தில் தமிழர் – உலகைத் திரும்பி பார்க்க வைத்த அருணாச்சலம் முருகானந்தம் !