Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமுத்திரக்கனியின் 'அப்பா' ரீமேக்கில் மோகன்லால்

சமுத்திரக்கனியின் 'அப்பா' ரீமேக்கில் மோகன்லால்
, செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (06:45 IST)
சமுத்திரக்கனி நடித்து இயக்கிய 'அப்பா' திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் இந்த படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.



 
 
சமுத்திரக்கனி வேடத்தில் ஜெயராம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இனியா நடித்து வருகிறார். இந்த படத்தின் மோ‌ஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாது. இந்த போஸ்டருக்கு பின்னணி குரலாக மோகன்லால் குரல் ஒலித்தது. இதற்கு ஜெயராம் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படத்தின் ரிலிசின் போதும் வெளியான ஒரு  வீடியோவில் மோகன்லால் தனது அப்பாவை பற்றி பேசி அந்த படத்தை பிரபலப்படுத்தி இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவின் வெளியேற ஓவியா காரணமா?