Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலுடன் பாத்ரூமில்.... ரொமான்ஸில் லிமிட்டை தாண்டும் மாளவிகா மோகனன்!

காதலுடன் பாத்ரூமில்.... ரொமான்ஸில் லிமிட்டை தாண்டும் மாளவிகா மோகனன்!
, செவ்வாய், 27 ஜூன் 2023 (13:03 IST)
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

webdunia
படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்காகவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் அவருக்கு உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்போது அவர் தனது காதலருடன் பாத்ரூம் பாத் டப்பில் படுத்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாரன்ஸின் காஞ்சனா படத்தில் நடித்து வாழ்க்கை நாசமா போச்சு - திருநங்கை கண்ணீர் பேட்டி!