Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழகே மல்லு உன்ன பார்த்து விடவா ஜொள்ளு? லிப்டில் படுகிளாமர் செல்பி வெளியிட்ட மாளவிகா மோகனன்!

அழகே மல்லு உன்ன பார்த்து விடவா ஜொள்ளு? லிப்டில் படுகிளாமர் செல்பி வெளியிட்ட மாளவிகா மோகனன்!
, புதன், 10 மே 2023 (16:16 IST)
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
 
படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்காகவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் அவருக்கு உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்போது படுக்கவர்ச்சியான உடையணிந்து லிப்டில் ஏடாகூடமாக கவர்ச்சி போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்