Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்து விலகிய மாதவன்

ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்து விலகிய மாதவன்
, சனி, 2 செப்டம்பர் 2017 (12:15 IST)
கால்ஷீட் இல்லாததால், ஐஸ்வர்யா ராய் படத்தில் இருந்து மாதவன் விலகியுள்ளார்.


 

 
அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஃபேன்னி கான்’. அனில் கபூர் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் மாதவன் நடிப்பார் என்று கூறப்பட்டது. படக்குழுவினரும் அவரை அப்ரோச் செய்துள்ளனர். மாதவனுக்கு கதை பிடித்திருந்தாலும், அவரால் அதில் நடிக்க முடியவில்லை. காரணம், அவர்கள் கேட்ட தேதிகளை இன்னொரு படத்துக்கு அவர் ஏற்கெனவே கொடுத்துவிட்டார். அதனால் நடிக்க முடியவில்லை. ‘சார்லி’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் மற்றும் ஒரு வெப் சீரியல் ஆகியவை மாதவன் கைவசம் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிதா தற்கொலை குறித்து ட்வீட் போட்ட நடிகைக்கு நெட்டிசன்கள் பதிலடி