Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லியோ, லோகேஷ் கனகராஜ் படமே இல்லை, ரத்னகுமார் படம்.. பிரபல விமர்சகர்..!

லியோ, லோகேஷ் கனகராஜ் படமே இல்லை, ரத்னகுமார் படம்.. பிரபல விமர்சகர்..!
, வியாழன், 19 அக்டோபர் 2023 (19:44 IST)
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில் இந்த படம் லோகேஷ் கனகராஜ் படம் இல்லை என்றும் ரத்னகுமார் தான் இந்த படத்தை இயக்கியது போல் தெரிகிறது என்றும் பிரபல விமர்சகர் சத்யன் ராமசாமி என்பவர் தெரிவித்துள்ளார். 
 
லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் சாயல் சிறிது கூட இந்த படத்தில் இல்லை என்றும் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களில் இருந்த மாஸ் காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கான கதையே இல்லை என்றும் விஜய் இந்த கதையை கேட்டு எப்படி ஏமாந்தார் என்றும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். அட்லியே இந்த கதை வேண்டாம் என்று சொல்ல்யிருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்த படம் முழுக்க முழுக்க ரத்னகுமார் படம் தான் என்றும் ரத்னகுமார் தான் இந்த படத்தை இயக்கியிருப்பார் என்பது தான் என்னுடைய எண்ணம் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய டப்பிங் நிறுவனம் துவங்கினார் ‘கடாரம் கொண்டான்’ புகழ் நடிகர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ்!