Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் காஷ்மீர் சென்ற லியோ படக்குழு..!

மீண்டும் காஷ்மீர் சென்ற லியோ படக்குழு..!
, திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (09:01 IST)
தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் இப்போது லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நான் ரெடிதான் வரவா என்ற பாடல் வெளியாகி நல்ல ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தில் சில காட்சிகளை படமாக்க படக்குழு மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு 10 நாட்கள் தங்கி விடுபட்ட சில காட்சிகளை படமாக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ் & ஸ்டைலான லுக்கில் சிம்பு… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!