Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுவரைக்கும் இப்படி பார்த்திருக்கவே மாட்டீங்க... உச்சக்கட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!

இதுவரைக்கும் இப்படி பார்த்திருக்கவே மாட்டீங்க... உச்சக்கட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!
, சனி, 13 மே 2023 (17:09 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ்.
webdunia


குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள்.
webdunia
 
ஆனால், அம்மணி பாலிவுட்டில் ஜொலிக்கவேண்டும் என்ற கனவோடு உடல் எடையை குறைத்து வாய்ப்புகளை இழந்துவிட்டார்.
webdunia

தொடர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சித்து வரும் அவர் தற்போது எப்போதும் இல்லாத வகையில் படுமோசமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுண்டமணி பற்றி அப்பவே கிளம்பிய புரளி… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!