Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல் மணிரத்னம் இணையும் மெஹா பட்ஜெட் படத்தில் இணைந்த இரண்டு முன்னணி நடிகர்கள்!

கமல் மணிரத்னம் இணையும் மெஹா பட்ஜெட் படத்தில் இணைந்த இரண்டு முன்னணி நடிகர்கள்!

vinoth

, வியாழன், 11 ஜனவரி 2024 (07:12 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகையான அபிராமி இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அதே போல கௌதம் கார்த்திக்கும் ஒரு வேடத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவன் கல்யாணை சந்தித்த அம்பதி ராயுடு...மீண்டும் அரசியலில் குதிக்கிறாரா?