Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீதேவியின் தலையில் குண்டை தூக்கிப் போட்ட மூத்த மகள்

ஸ்ரீதேவியின் தலையில் குண்டை தூக்கிப் போட்ட மூத்த மகள்
, வியாழன், 22 ஜூன் 2017 (21:06 IST)
ஜான்வி நடிகையாக வேண்டும் என கூறியது என் தலையில் குண்டை தூக்கிப் போட்டது போன்று இருந்து என நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.


 

 
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி எப்போது பாலிவுட்டில் அறிமுகமாவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஜான்வி என தலையில் குண்டை தூக்கி போட்டர் என ஸ்ரீதேவி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
படங்களில் நடிக்க வேண்டுமே என்பதற்காக நான் நடிப்பது இல்லை. எனக்கு என் குழந்தைகள் தான் முக்கியம். என் மூத்த மகள் ஜான்வி என்னை போன்றவள். அவள் நடிகையாவதில் எனக்கு விருப்பமில்லை. 
 
ஜான்வி ஒருமுறை டாக்டராக விருப்பம். அதுவும் நிஜத்தில் அல்ல படத்தில் என்றார். ஜான்வி நடிகையாக விரும்புவதை கூறியபோது என தலையில் குண்டை தூக்கிப் போட்டது போன்று இருந்து என்றார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்