Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி படத்தை தயாரிக்க துண்டு போடும் ஐசரி கணேஷ்…!

ரஜினி படத்தை தயாரிக்க துண்டு போடும் ஐசரி கணேஷ்…!
, புதன், 6 செப்டம்பர் 2023 (07:57 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலமாக பல படங்களை தயாரித்து வருகிறார். அவர் தயாரித்த கோமாளி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றன.

இந்நிலையில் அவர் இப்போது ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு 2 திரைப்படத்தை  தயாரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசரி கணேஷ் தயாரித்து முடித்துள்ள சில படங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? சேவாக்குக்கு நடிகர் விஷ்ணு விஷால் கேள்வி!