Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பவுன்சர்களை திட்டிய கவின்?

பவுன்சர்களை திட்டிய கவின்?

SInoj

, புதன், 10 ஏப்ரல் 2024 (22:10 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கவின். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
 
அதன்பின்னர், பிக்பாஸ் 3 வது சீசனில் கலந்துகொண்டார்.
 
இவர் பீட்சா,. இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தாலும், இவர் ஹீரோவாக நடித்த டாடா படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில், தற்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில், கவின் பொது நிகழ்ச்சிகளுக்கு பவுன்சர்களுடன்தான் வருகிறாராம். சமீபத்தில் அவரது ஷூட்டிங்கில் சிலர் அத்துமீறி நுழையவே பவுன்சர்களை அவர் திட்டியதாக கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 26வது பட அறிவிப்பு.. ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?