Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்கார் படம் ஓடல ஓட வெச்சுட்டாங்க!! முக்கிய பிரபலம் குற்றச்சாட்டு

சர்கார் படம் ஓடல ஓட வெச்சுட்டாங்க!! முக்கிய பிரபலம் குற்றச்சாட்டு
, திங்கள், 19 நவம்பர் 2018 (13:11 IST)
சர்கார் படத்தை பெரிதுபடுத்தி ஓட வைத்துவிட்டார்கள் என எழுத்தாளர் சாரு நிவேதிதா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் முருகதாஸ் - நடிகர் விஜய் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னரும், படம் வெளியான பின்னரும் படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என பலர் கூறி வருகின்றனர்.

webdunia
 
























இந்நிலையில் பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா சர்கார் ஒரு குப்பைப் படம் என்று என கூறியுள்ளார். துப்பாக்கி போன்ற படங்கள் மாஸான படங்கள். ஆனால் சுமாராக ஓட வேண்டிய சர்கார் படத்தை பேசி பேசி ஓட வைத்துவிட்டார்கள். இந்த படத்தில் விஜய் பேசிய அரசியல் படத்தைப் போல குப்பையாக இருக்கிறது என காட்டமாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரீஎன்ட்ரியாகும் நமீதாவின் 'அகம்பாவம்'