Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தண்டட்டி பட டிரைலர் ரிலீஸ்…

#Thandatti -
, செவ்வாய், 6 ஜூன் 2023 (21:33 IST)
தமிழ் சினிமாவில் தண்டட்டி என்ற படம் மூலலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளவர் ராம் சங்கய்யா.  இப்படத்தில் பிரபல நடிகர் பசுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை சர்தார், ரன்பேபி ரன் ஆகிய படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் 23 ஆம் தேதி இப்படம் தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷிகா உடன் காதலா? நெருக்கமான போட்டோவுக்கு விளக்கம் கொடுத்த மச்சான் ரிச்சர்ட்!