Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்றே நாட்களில் வேலையை முடித்த அஜித்

மூன்றே நாட்களில் வேலையை முடித்த அஜித்
, புதன், 12 ஜூலை 2017 (00:22 IST)
அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில் அஜித்தை தவிர மற்ற அனைவரின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதை பார்த்தோம்



 
 
இந்த நிலையில் அஜித் கடந்த 9ஆம் தேதி தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்கினார். இந்த டப்பிங் பணியை அவர் இன்று முடித்துவிட்டார். ஆக மூன்றே நாட்களில் அஜித் தனது டப்பிங் பகுதியை சிறப்பாக முடித்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்
 
தற்போது 'விவேகம்' படத்தின் மற்ற போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதற்கு முன்னரே இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமான ஒரே வருடத்தில் தற்கொலை முயற்சி செய்த பிரபல நடிகை