Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறுபடியும் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி - நயன்தாரா

மறுபடியும் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி - நயன்தாரா
, திங்கள், 23 அக்டோபர் 2017 (10:57 IST)
‘நானும் ரெளடிதான்’ படத்தைத் தொடர்ந்து, இன்னொரு படத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா இருவரும் ஜோடி  சேர்ந்துள்ளனர்.

 
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் கஷ்யப் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் நயன்தாரா. அவருடைய கணவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஆனால், சில நிமிடங்களே வரக்கூடிய கெஸ்ட் ரோல் தான் விஜய் சேதுபதிக்கு. கோகுல் இயக்கிவரும் ‘ஜுங்கா’ படத்துக்குப்  பிறகு விஜய் சேதுபதி - நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோசப் விஜய் ; மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா - பொங்கியெழுந்த எஸ்.ஏ.சந்திரசேகர்