Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாடர்ன் உடையில் சிரித்த முகமாக போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்!

மாடர்ன் உடையில் சிரித்த முகமாக போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்!
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (12:31 IST)
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில்  விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, மாவீரன் படத்தில் பத்திரிகை நிரூபராக நடித்து வித்தியாசத்தைக் காட்டினார்.

அடுத்து 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. தற்போது மாடர்ன் உடையணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த அஜித் படத்தில் 10 மடங்கு கிரிஞ்ச் காட்சிகள் இருக்கும்… வாய்விட்டு மாட்டிக்கொண்ட பிரபல இயக்குனர்!