Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் புகைப்படங்கள்!
, செவ்வாய், 13 ஜூன் 2023 (13:23 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகமே ரகுல் ப்ரீத் சிங்குக்கு பெரிய நடிகர்களோடு அமைந்தது. அடுத்தடுத்து மகேஷ் பாபு, கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அவரின் அறிமுகம் கன்னட சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.

தமிழில் இப்போது இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனோடு அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே ரிலீஸாகாமல் இழுத்துக்கொண்டே செல்வதால் இப்போதைக்கு அவரின் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை.

இதனால் தமிழ் ரசிகர்களோடு தொடர்பில் இருப்பதற்காக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் சிவப்பு நிற ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ட இடத்தில் கைவைத்து அத்து மீறிய நடிகர் - ஓங்கி அறைந்து ஓடவிட்ட ஐஸ்வர்யா ராய்!