Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருப்பு நிற மாடர்ன் உடையில் ஸ்டைலிஷான போஸில் பூஜா ஹெக்டே!

கருப்பு நிற மாடர்ன் உடையில் ஸ்டைலிஷான போஸில் பூஜா ஹெக்டே!
, சனி, 1 ஜூலை 2023 (08:21 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
webdunia

ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.
webdunia

இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது வித்தியாசமான கருப்பு நிற ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்ர்ட்டூன் பட போஸ்டர் போல இருக்கு… சந்திரமுகி 2 –ஐக் கலாய்த்த பிரபல விமர்சகர்!