Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராதிகா ஆப்தே ரூட்டுக்கு மாறும் அஜித் நடிகை: வைரலாகும் புகைப்படம்!!

ராதிகா ஆப்தே ரூட்டுக்கு மாறும் அஜித் நடிகை: வைரலாகும் புகைப்படம்!!
, புதன், 22 மார்ச் 2017 (12:40 IST)
ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் கோவா, கோ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


 
 
தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 
 
தற்போது, இந்தியில் மிர்சா ஜூலியட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 15 ஆம் தேதி நடந்தது. 

webdunia

 

 
இந்நிலையில் பியா உள்ளாடையின்றி வெள்ளை சட்டை மட்டும் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது படத்தின் விளம்பரத்திற்காகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைரக்டர்களுக்கு ஆர்டர் போடும் வெற்றி ஆண்டனி!