Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாட்டில் கியூட்டா வலம் வரும் நடிகை மீனா - லேட்டஸ்ட் வீடியோ!

வெளிநாட்டில் கியூட்டா வலம் வரும் நடிகை மீனா - லேட்டஸ்ட் வீடியோ!
, வியாழன், 29 டிசம்பர் 2022 (11:19 IST)
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்ரமாக அறிமுகமாகி பின்னர் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.
 
மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை 2009ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார் . இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி திரைப்படத்தில் நடித்து கலக்கினார். 
 
இதனிடையே மீனாவின்  கணவருக்கு புறாவின் எச்சத்தால் ஏற்படும் சுவாசத் தொற்று ஏற்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து பெறுவதாக மருத்துவமனை திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குத் தாமதம் ஆனதால், இப்படியே அவர் குணமாகலாம் என  நினைத்தனர். 
 
துரதிஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். கணவரை இழந்து வாடும் மீனா அந்த துயரத்தில் இருந்து மனா ரீதியாக வெளியில் வர தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடி கியூட்டான வீடியோ வெளியிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீ இல்லனா என்ன வாழ முடியாதா? தனுஷ் ஸ்டைலில் ரிப்ளை கொடுக்கும் ஐஸ்வர்யா!