Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைரமோ‌திர‌ம்

அழ‌கிய ‌சி‌ங்க‌‌ர்

வைரமோ‌திர‌ம்
, திங்கள், 12 அக்டோபர் 2009 (15:24 IST)
தாம்பரத்திலிருந்தவருமபோக்குவரத்தவண்டியில்தானஅந்தபபெணகுரோம்பேட்டையிலஏ‌றிக்கொண்டாள். முகமெல்லாமமிணுமிணுக்புத்தாடஅணிந்திருந்தாள். கண்களிலஏகப்பட்மகிழ்ச்சி. அவளஉடஉடுத்தியிருக்குமவிதத்தபஸ்ஸிலஇருந்சிலருமரசித்துக்கொண்டிருந்தார்கள். இடதமோதிவிரலிலவைமோதிரமொன்றஅணிந்திருந்தாள். தாங்முடியாஜ்வலிப்புடனஅதகாட்சி அளித்துக்கொண்டிருந்தது.

வைரமோதிரத்தினஜ்வலிப்பஅவளநிறத்தஇன்னுமமெருகூட்டிககொண்டிருந்தது. அவளுக்கபோனவாரம்தான், திருமணமநிச்சயமஆனது. அந்தசசந்தோஷத்தஅவளுடைவகுப்புததோழி ஒருவளுடனபகிர்ந்துகொள்ளத்தானகுரோம்பேட்டையிலிருந்தி நகரவரைசசெல்லுமவண்டியிலபுறப்பட்டுசசென்றகொண்டிருக்கிறாள்.

ி நகரிலஇருக்குமஅவளுடைநெருங்கிதோழி என்காரணத்தாலஅவளதிருமணமநிச்சயமசெய்நாளன்றவரமுடியவில்லை.

பையிலகல்யாநிச்சயமபுகைப்பஆல்பமும், ஒரசீடியுமவைத்திருக்கிறாள். புறப்படும்போதஅம்மாவிடமஅடுத்தநாளவருவதாகசசொல்லியிருந்தாள்.

மாதங்களமுயற்சி செய்தஇந்வரனகிடைத்ததால், அவளஅம்மாவிற்குமமகிழ்ச்சி. அவளைபபோகும்படி சொன்னாள்.

பஸ்ஸிலபெரிகூட்டமஇல்லாவிட்டாலும், கூட்டமஇல்லஎன்றுமசொல்லிவிமுடியாது.

அவளஇருந்இருக்கையிலஅவளமட்டுமதானஅமர்ந்திருந்தாள். பஸநேராபல்லாவத்திற்குபபோயநின்றது.

வயதாமூதாட்டி ஒருவளஏறி இவளபக்கத்திலஅமர்ந்தாள்.

மூதாட்டியைபபார்க்கபபரிதாபமாஇருந்தது. 75 வயதுக்கமேலிருக்கும். இந்வண்டியிலகிளம்பி எங்கசென்றகொண்டிருக்கிறாளோ?
“உனபேரென்னம்மா ?” என்றாளமூதாட்டி, அவளைபபார்த்து.
“சுமதி.”
“புதுப்பெணமாதிரஇருக்கியே?”
“ஆமாம்.”
“அப்படியா..நல்விஷயமவாழ்த்துக்கள். எப்பககல்யாணம்?”
“செப்டம்பரமாதம்.”
“மாப்பிள்ளஎன்செய்யறார் ?”
“சஃப்ட்வேரகம்பெனியிலஇருக்காரு?”
“நல்சம்பளமா?”
“உம….உம….”
“நஎன்னபபடிச்சிருக்கே?”
“பிசினஸமேனேஜ்மெண்ட்.”
“வேலைக்கஎதுவுமபோகலையா?”
“வேண்டாம்னசொல்லிட்டார்.”
“ஏன் ? இரண்டபேரசம்பாதிச்சநல்லதுதானே ?”
“நானஒருத்தனசம்பாதிக்கிறதபோதும்னசொல்லிட்டார். காலையிபோராத்திரிதானஅவரவருவார். அப்வீட்டிலமனைவின்னயாராவதஇருக்கணும்.”
“டெய்லி அவரோடபேசறியா ?”
“தினமஇரண்டமணி நேரமபேசறோம்.”
“யாரசெலவு?”
“அவரசெலவுதான்.”
“பரவாயில்லை. அந்தககாலத்துநாங்களெல்லாமஒருத்தரஒருத்தரகூடபபாத்துக்முடியாது.”
“கையிஎன்ன ? வைமோதிரமா ?”
“ஆமாம். அவரவீட்டிபோட்டது. போபுதன்கிழமைதானஎங்பெட்ரோத்தலநடந்தது. அன்னிக்குபபோட்டது?”
“பணக்காரர்களா?”
“மெடிலக்ளாஸ்.”
வண்டி மெதுவாஇன்னுமசிஇடங்களிலநின்றநின்றபோய்ககொண்டிருந்தது. சுமதி தனகற்பனையிலமூழ்கத்துவங்கிவிட்டாள். மூதாட்டியுடனபேசுவதைககுறைத்துக்கொண்டு, ஷ்யாமுடனஇன்றஎன்பேசலாமென்யோசனைக்குசசென்றவிட்டாள். வயதஅதிகமகாரணமாமூதாட்டியுமசற்றகண்ணஅயஆரம்பித்துவிட்டாள்.
கற்பனவேகத்திலசுமதி தனநினைவஇல்லாமதானஇருந்துகொண்டிருந்தாள். ஷ்யாமதன்னைபபெணபார்க்வந்ததுமபிறகஇருவருமதனி அறையிலசிறிதநேரமபேசிக்கொண்டிருந்ததுமஒரகனவுபோலஅவளுக்குததோன்றியது. ஷ்யாமவீட்டிலவிருப்பமதெரிவித்துபபோனசெய்தபோதமகிழ்ச்சியாஇருந்தது. அவளுக்கமட்டுமல்ல. அம்மாவிற்கும். ஷ்யாமபோனிலகூப்பிட்ட‘தாங்ஸ்’ சொன்னாள்.
யாரஅவசரமஅவசரமாபஸ்ஸிலிருந்தஇறங்குவதபோதோன்றியது. அப்போதலேசாதன்னஇடித்துக்கொண்டயாரசென்றதுபோலதோன்றியது.
‘ஷ்யாமஉண்மையிலேயஒரலட்சணமாபையன்.’
மூதாட்டி திடீரென்றவிழித்துக்கொண்டாள். சுமதியைபபார்த்து, “ஒரகெட்சொப்பணம்,” என்றகூறியவள், “ஹோ,” என்றஅலஆரம்பித்தாள்.
சுமதி பதட்டத்துடன், “என்ன?” என்றகேட்டாள்.
“உனவைமோதிரம்,” என்றாளமூதாட்டி சத்தத்துடன்.
சுமதி தனவிரலைபபார்த்து, மூர்ச்சஆகி விழுந்தவிட்டாள். அவளவிரலஅறுந்தசீட்டுக்குககீழகிடந்தது. அதிலிருந்வைமோதிரத்தைககாணவில்லை. துண்டுப்பட்விரலிலிருந்தரத்தபபெருக்கஓடிககொண்டிருந்தது.

ந‌ன்‌றி - ந‌வீன ‌விரு‌ட்ச‌ம்
காலா‌ண்டு இத‌ழ்
ஜனவ‌ரி-மா‌ர்‌ச்சு 2004
(மே 2004‌ல் வ‌ந்து‌ள்ளது)


Share this Story:

Follow Webdunia tamil